Impara Lingue Online! |
||
|
|
| ||||
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்?
| ||||
நான் என் எடையை குறைக்க வேண்டும்.
| ||||
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன்.
| ||||
நீங்கள் ஏன் பீர் குடிக்காமல் இருக்கிறீர்கள்?
| ||||
நான் வண்டி ஓட்டவேண்டும்.
| ||||
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பீர் குடிக்க வில்லை.
| ||||
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்?
| ||||
அது ஆறி இருக்கிறது.
| ||||
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை.
| ||||
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்?
| ||||
என்னிடம் சக்கரை இல்லை.
| ||||
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை.
| ||||
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்?
| ||||
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை.
| ||||
நான் இதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன்.
| ||||
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்?
| ||||
நான் ஒரு சைவ உணவி.
| ||||
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி.
| ||||